வாஷிங் மெஷினில் கழுவி உப்பு போட்டு ஃபிரிட்ஜில் வைத்த மனைவி! எதை தெரியுமா?

Published:

Screenshot 2020 0806 123843 - 2026

ரஷ்யாவில் பாப் பாடகர் ஒருவர் குடி போதையில் மனைவியை அடித்து துன்புறுத்தி வரவும், அவரை மனைவி கொலை செய்து விட்டார்.

பின்னர் பிணத்தை துண்டு துண்டாக வெட்டினார். வெட்டிய உடல் பாகங்களை வாஷிங் மெஷினில் போட்டு நன்றாக கழுவியுள்ளார் . அதன் பிறகு அவைகளை வெளியே எடுத்து உப்பு போட்டு, ஃபிரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டார்.

பின்னர் சந்தேகத்தின்பேரில் அவரை போலீசார் துருவி துருவி விசாரிக்கவும்தான் நடந்த உண்மையை சொன்னார். இதையடுத்து மனைவியை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img