ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த மியாகலிபா!

உலகம் சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
miya khalifa - 2026

இனி ஆபாச படங்களில் நடிக்கமாட்டேன் என்று ஆபாச நடிகை மியா கலிபா தெரிவித்துள்ளார்.

மியா கலிபாவை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது என்றுதான் கூறமுடியும். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். சில காலம் மட்டுமே அவர் ஆபாச படங்களில் நடித்திருந்தாலும், பல ஆண்டுகளாக அவர் ஆபாச தளங்களில் தேடப்படும் பெயர்களில் முதலிடத்தை பிடித்தவர்.

இந்த நிலையில் அவர் இனிமேல் நான் ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நான் எனது வாழ்க்கையில் மோசமான மற்றும் மறக்க நினைக்கும் தருணங்கள், நான் ஆபாச படங்களில் நடித்தது மட்டுமே

என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நாள் என்றால் நான் முஸ்லிம் பெண்கள் பயன்படுத்தும் ஹிஜாப் அணிந்து நடித்த அன்று தான் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.