லாட்டரியில் விழுந்த 190 கோடி பரிசு! இருந்தும் அதிர்ஷ்டம் இன்றி தவிக்கும் பெண்!

lottery
lottery

கலிபோர்னியாவில் லாட்டரியில் பெண் சுமார் 190 கோடி ரூபாய் வென்றார்; ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகி விட்டதால், அந்த பெண் அதிர்ச்சியில் உள்ளார்

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, கலிபோர்னியாவில் 26 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 190 கோடி) லாட்டரி சீட்டு விற்கப்பட்டது. இந்த டிக்கெட்டைப் பெற்ற பெண்ணால் பரிசை வென்ற போதும், ஒரு பைசா கூட பெற முடியவில்லை. அதனால், அந்த பெண், செய்வதறியாமல் திகைத்து போயுள்ளார்.

நடந்தது என்னவென்றால், அந்தப் பெண் டிக்கெட் இல்லாமல் லாட்டரி கடைக்கு சென்று வென்ற லாட்டரி பணம் கேட்டார். அந்தப் பெண் டிக்கெட் எண்ணைக் குறித்து வைத்திருந்ததால், அதை வைத்து பணம் கொடுக்குமாறு கேட்டார்,.

அவர், டிக்கெட்டை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த நிலையில், ஞாபகம் இல்லாமல் கவனக் குறைவாக அதை சலவைக்கு போட்டு விட்டார். சலவை கடையில் பதிவான வீடியோ காட்சிகளை, கலிபோர்னியா லாட்டரி அதிகாரிகளுக்கு அனுப்பியதாகவும் கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அந்த டிட்கெட் அந்த பெண்ணின் டிக்கெட் தான் என்பதை உறுதிப்படுத்த இந்த காட்சிகள் போதுமானதாக இல்லை.

லாட்டரி அதிகாரிகளிடம் இருந்து லாட்டரி பரிசு பணத்தைப் பெறுவதற்கு, அந்தப் பெண் டிக்கெட்டைக் காட்ட வேண்டும் அல்லது பின்புறத்தின் புகைப்படத்தை வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இருப்பினும், இந்த வழக்கில் பெண் மேல் விசாரணைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

டிக்கெட்டுகளை விற்கும் இந்த கடைக்கு 130,000 டாலர் போனஸ் கிடைத்துள்ளது. பரிசுத் தொகைக்கு உரிமை கோருபவர் யாரும் இல்லை என்றால், கலிபோர்னியா பள்ளிகளுக்கு $ 19.7 மில்லியன் டாலர் உதவித்தொகையாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories