மே 21: சர்வதேச தேநீர் தினம்!

international tea day
international tea day

இன்று மே 21 சர்வதேச தேநீர் தினம். இந்தியாவில் சற்றேறக்குறைய அனைவருக்குமே காலையில் எழுந்தவுடன் டீ குடிக்கும் பழக்கம் உண்டு. சோர்வாக இருக்கும்போது உற்சாகத்தை அளிப்பதற்காக டீ குடிப்பது வழக்கம்.

காலை மாலை டீ குடிக்காவிட்டால் நாள் கழிந்தாற்போலவே இருக்காது. சில மேதாவிகள் டீ குடித்தால் தான் தங்களுடைய ஆராய்ச்சிகளைச் செய்ய முடியும் என்ற அளவுக்கு தேநீருக்கு அடிமையாகி உள்ளார்கள்.

இனி கூட்டங்கள் மேடைகள் ஆரம்பமாக வேண்டும் என்றாலும் தேனீர் விருந்து கட்டாயம் இடம்பெறும். பொழுதுபோக்காக இரு நண்பர்கள் சந்தித்தாலும் வீட்டிற்கு யாரேனும் வந்தாலும் அவர்கள் முதலில் கேட்பது டீ குடிக்கிறீர்களா என்பதே.

சாமானிய மனிதன் முதல் செலிபிரிட்டி வரை டீ என்றால் மிகவும் விருப்பப்படுகிறார்கள். தேநீரை விரும்பாதவர்கள் யாராவது இருப்பார்களா?

தேயிலையின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்ட ஐநா சபை மே 21 ம் தேதியை உலக தேனீர் தினமாக அறிவித்தது. இன்றைய தினம் தேநீர் பிரியர்கள் தேநீர் தின நல்வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சைனா நாட்டில் பிறந்த தேயிலை உலகம் முழுவதும் மனிதர்களிடையே உறவுக்கும் உற்சாகத்துக்கும் சின்னமாக மாறிவிட்டது. டீ குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூட தெரிவிக்கிறார்கள்.

தேநீரின் வரலாற்றைப் பார்க்கும்போது… 15ஆம் நூற்றாண்டில் சைனாவில் ஒரு மருத்துவர் தேயிலைகளை பறித்து காயவைத்து ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் சூடான வெந்நீரில் ஊறப்போட்டு அந்த டிகாஷனை மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தினார். டீ டிகாஷன் குடித்ததால் உற்சாகம் ஏற்பட்டதை கண்டறிந்தார்.

17வது நூற்றாண்டில் ஈஸ்ட் இந்திய கம்பனி சைனாவிலிருந்து தேயிலை இறக்குமதி செய்தது. 1823ல் பிரிட்டனைச் சேர்ந்த ப்ரூஸ் சகோதரர்கள் அஸ்ஸாமில் தேயிலை செடிகளை கண்டறிந்து இந்தியாவில் தேயிலை உற்பத்தியை தொடங்கி வைத்தார்கள். தற்போது அசாம் மேற்கு வங்காளம் தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகிறது. திரிபுரா கர்நாடகா மணிப்பூர் சிக்கிம் அருணாச்சல் பிரதேசத்தில் கூட தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன.

இப்போது நாம் குடிக்கும் தேனீர் பல வகையாக உள்ளன. இஞ்சி டீ ஏலக்காய் டீ மசாலா சாய் ஈரானி சாய்… அதோடுகூட ஆரோக்கியத்தை அளிக்கும் கிரீன் டீ லெமன் டீ பிளாக் டீ ஹெர்பல் டீ போன்று பல வகை தேனீர் அருந்தி மகிழ்கிறோம். வாழ்க தேனீர்! தேநீர் பிரியர்கள் அனைவருக்கும் இனிய
தேனீர் தின நல்வாழ்த்துகள்!!

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories