உயர் கல்வி அமைப்பில் சிறந்து விளங்கும் 50 நாடுகளின் பட்டியலை Universitas 21 என்னும் அமைப்பு நேற்று வெளியிட்டது.
அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் இந்தியா 49-வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது ஆண்டாக சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தையும், பிரிட்டன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் முறையே 15,16 மற்றும் 28-வது இடங்களை பிடித்துள்ளன.



