சவூதி அரேபியாவில் இன்று முதல் ரியால் காயின்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று சவூதி அரேபியா நாணய ஏஜென்சி தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் புழக்கத்தில் உள்ள ரியால் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் இன்று முதல் ரியால் காயின்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.