பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இன்று நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தென்னாப்பிரிக்கா பயணமாகியுள்ளார். தென்னாப்பிரிக்கா செல்லும் வழியில் அவர் மொரிஷியஸ் சென்றார். நேற்று சுஷ்மா ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தார்.



