மெக்சிகோவை மிரட்டிய வில்லா புயல் வலுவடைந்து கரை கடந்ததையடுத்து, கடற்கரை நகரங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
’வில்லா’ என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, மெக்சிகோவில் பசிஃபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதிகளை தாக்கி ‘உயிராபத்தை உண்டாக்கலாம்’ என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூறாவளியால் பேரழிவு உண்டாகும் சாத்தியம் உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மெக்சிகோவில் உருவாக உள்ள புதிய சூறாவளி பெயர் தெரியுமா?
Popular Categories



