பிரியங்கா சோப்ராவின் ஃபேஷன் ஷோ ஆடை, இப்போது வைரல் ஆகி வருகிறது. எப்படி இருந்த பிரியங்கா சோப்ரா இப்படி ஆகிட்டாரே என்று கேட்டபடி, வைரலாகும் புகைப்படங்கள் இவை…
நியூயார்க் மெட்காலா ஃபேஷன் விழாவில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஆடை இப்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.



Related News Post: