பழைய புகைப்படங்களைப் பகிர்ந்த மோடி!

இந்தியா சற்றுமுன் புகைப்படங்கள் லைஃப் ஸ்டைல்
modi old photo1 - 2026

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

குஜராத் சென்று உற்சாகமாக தனது பிறந்த நாளைக் கழித்த மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், பழைய நினைவலைகளையும் பகிர்ந்து கொண்டார்.

தனது நண்பர்கள் பகிர்ந்த பழைய புகைப்படங்களையும் சேர்த்து வைத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் பிரதமர் மோடி.

அந்தப் படங்கள்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.