இன்னிக்கு தங்கம் விலை தெரியுமா?

சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்
gold rate - 2026

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.28,928க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.3,616க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 காசு குறைந்து ரூ.49.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.