மதப்பாகுபாட்டு பிண அரசியல் திமுக.,!

அடடே... அப்படியா? புகார் பெட்டி
stalin mettupalayam - 2026

போர்வெல் குழியில் இறந்த ஒரே ஒரு கிருத்துவனுக்கு கட்டு கட்டாக 10 லட்சத்தை வாரிக்கொடுத்த தி.மு.க தலைவர், மேட்டுப்பாளையத்தில் மழை விபத்தில் இறந்த 17 இந்துக்களுக்கு வெறும் ஆறுதல் மட்டுமே சொல்வதேன்.??

இதில் கூட மதவாதம்.!! வெட்கக்கேடு… தி.மு.க மதவெறி… இறப்பில் கூட மனிதாபிமானம் இல்லையா …???

தி.மு.க-வில் உள்ள இந்துவே;
நாளை நீயும் அனாதை பிணம்தான்..!!!

#பிணஅரசியல்தி.மு.க!

  • சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கேள்வி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.