நிர்வாண குளியல்.. ஹாட் வீடியோ! பூனம் பாண்டேவை தொடர்ந்து ஷெர்லின் சோப்ரா! வைரல்!

சினி நியூஸ் சினிமா
sherlyn chopra 4 - 2026

நடிகை ஷெர்லின் சோப்ரா தனது நிர்வாண குளியல் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு திணறடித்துள்ளார்.

நடிகை ஷெர்லின் சோப்ரா பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இங்கிலிஷ் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

Sherlyn Chopra 1 - 2026

மாடலான இவர் பிளே பாய் மேகஸினில் இடம்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். பிளேபாய் மேகஸினில் இவர் இடம் பெற்றதை தொடர்ந்து எம் டிவியில் ஸ்பிலிட்ஸ் வில்லா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை பெற்றார்.

இவர் நடிக்கும் படங்கள், ஆடும் பாடல், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, நடிக்கும் கதாப்பாத்திரம் என எல்லாமே ஒரு மார்க்கமாகத்தான் இருக்கும்.

sherllyn chopra - 2026

2013ஆம் ஆண்டு பேட் கேர்ள் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார் ஷெர்லின் சோப்ரா. 1999ஆம் ஆண்டு மிஸ் ஆந்திரா அழகியாக தேர்வானார் ஷெர்லின் சோப்ரா.

2009ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் ஷெர்லின் சோப்ரா. ஆனால் நிகழ்ச்சியின் 27வது நாளே பிக்பாஸ் வீட்டில் இருந்து ரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

sherlyn chopra - 2026

நடிகை ஷெர்லின் சோப்ரா தமிழில் யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என பிஸியாக உள்ள ஷெர்லின் சோப்ரா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கிளாமரான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். பிகினி, டாப்லெஸ், என திணறடித்து வரும் ஷெர்லின் தற்போது உச்சக்கட்டமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

sherlyn chopra 2 - 2026

அதாவது நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை வெளியிட்டு திக்குமுக்காட செய்துள்ளார். பாத் டப்பில் ஒட்டுத்துணியில்லாமல் ஹேன்ட் ஷவர் மூலம் குளிக்கும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.

இதுவரை அந்த வீடியோவை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். இதேபோல் டாப்லெஸ் போட்டோக்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

sherlyn chopra 3 - 2026

உள்ளாடை அணியாத போட்டோக்கள், படுக்கையறையில் ஃபிரியாக இருக்கும் போட்டோக்கள் என ரகம் ரகமாக வெளியிட்டிருக்கிறார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயைவிடவும் வேகமாக பரவி வருகிறது.

நடிகை ஷெர்லின் சோப்ராவின் இந்த ரகளை போட்டோக்களையும் வீடியோக்களையும் ரசிக்கும் நெட்டிசன்கள், நீங்கள் என்ன பூனம் பாண்டேவுக்கு போட்டியா என கேட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.