
பிரபல நடிகை லக்ஷ்மி. சீரியலில் வெகுகாலமாக நடித்து வருபவர். தற்பொழுது மாமியார் வேடத்தில் நடித்து வருகிறார். லக்ஷ்மி. இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையணிந்து கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
லக்ஷ்மி விஜய் டிவியில் பிரபலமான சீரியலான சரவணன் மீனாட்சியில் மீனாட்சிக்கு அம்மாவாக சில ஆண்டுகள் நடித்தார். இன்னும் சில முக்கியமான சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி என்னும் சீரியலில் அம்மாவாக நடித்து வருகிறார்.