உபி., பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் கைது!

chinmayanad - 2026

உ.பி.யில் இளம் பெண்ணை பாலியல் கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் கைது

பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்தாவை உடனடியாக கைது செய்யாவிட்டால், தான் தீக்குளித்து தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழியில்லை சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக., முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தின் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவி, தான் குளிக்கும்போது திருட்டுத் தனமாக படம் எடுத்து மிரட்டியதாக சின்மயானந்த் மீது குற்றம் சாட்டினார். மேலும், அதை வெளியிட்டு விடுவதாகவும், துப்பாக்கி முனையில் வைத்து தன்னை மிரட்டி சின்மயானந்தின் ஆதரவாளர்கள் அழைத்துச் சென்றனர் என்று புகார் அளித்துள்ளார்.

up ex minister - 2026

ஓர் ஆண்டாக சின்மயானந்த் தன்னை பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாகவும், அதை தன் கண் கண்ணாடியில் கேமரா பொருத்தி பதிவு செய்து ஆதாரம் வைத்திருப்பதாகவும் கூறினார். இதனால், தன்னையும் தன் குடும்பத்தையும் கொன்று விடுவதாக சின்மயானந்த் மிரட்டியதாக புகார் அளித்தார் அந்தப் பெண்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

ஆனால், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் காரணங்களைக் கூறி நழுவி வந்தார் சின்மயானந்த். இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி சின்மயானந்த் விசாரணைக்கு ஆஜரானார். உச்ச நீதிமன்றம் நியமித்த உ.பி., சிறப்பு விசாரணைக் குழுவின் பல கட்ட விசாரணைகளின் போது, தனது குற்றச்சாட்டு தொடர்பாக 43 வீடியோக்கள் அடங்கிய ஒரு பென் டிரைவை அந்த மாணவி சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தார்.

சின்மயானந்தின் படுக்கை அறைக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்ற விசாரணைக் குழு மேலும் ஆதாரங்களைத் திரட்டிய நிலையில் சின்மயானந்த் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories