கொரோனா: இன்றைய தொற்று நிலவரம்: சென்னை மாநகராட்சி பட்டியல்!

உள்ளூர் செய்திகள் சென்னை
corona virus

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூன் 30) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

code
code

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.