தமிழக காவல் துறையில் 10,906 பணியிடங்கள்! செப்.26 முதல் விண்ணப்பிக்கலாம்!

சுய முன்னேற்றம் பொது தகவல்கள் வேலைவாய்ப்பு
police-exam
police-exam

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

செப்.26 முதல் அக்.26 வரை விண்ணப்பிக்கலாம்

police-employment
police-employment

செப்டம்பர் 26ம் தேதி காலை 10 மணி முதல் https://tnusrbonline.org/ இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பெறலாம்.

டிசம்பர் 13-ல் எழுத்துத்தேர்வு நடைபெறும்.

https://tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முன் இவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

முழுமையான அதிகாரபூர்வ அறிவிப்பைப் பெற…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.