மச்சம் சொல்லும் மிச்சம்! மார்பில் இருந்தால்…

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Mole-3
Mole-3

பொதுவாக மார்பில் மச்சம் உடையவர்கள் இளமையில் பெரும் துன்பங்களை அனுபவித்து, பிற்கால வாழ்வில் நல்ல சுகத்தை அடைவார்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் இயல்பு கொண்டவர்களாகத் திகழ்வார்கள். வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் ஏற்பட்டாலும், அதை பிறர் அறியா வண்ணம் சகித்துக்கொள்வார்கள்.

எந்த நிலையிலும் தங்களது கஷ்டங்களை பிறரிடம் கூறி முறையிட மாட்டார்கள். சிற்பம், மரவேலை, சிலை செய்தல் போன்ற பணிகளில் சிறந்து விளங்குவார்கள். ரகசியத்தை மிகவும் எச்சரிக்கையுடன் கட்டிக்காப்பார்கள்.

இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.

பொதுவாக மார்பில் மச்சம் உடையவர்கள் இளமையில் பெரும் துன்பங்களை அனுபவித்து, பிற்கால வாழ்வில் நல்ல சுகத்தை அடைவர்.

மனத்தில் என்ன நினைக்கிறார்களோ அதை வெளிப்படையாக வாய் திறந்து சொல்லுவார்கள். வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் ஏற்பட்டாலும், அதைப் பிறர் அறியாவண்ணம் சகித்துக்கொள்வார்கள். சிற்பம், மரவேலை போன்ற ஏதாவது ஒரு கலையில் சிறந்து விளங்குவார்கள்.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.
ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.
ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.