வனத்துறையில் வேலை!

சற்றுமுன் தமிழகம் வேலைவாய்ப்பு
job - 2026

இந்திய வன கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICFRE) இருந்து அங்கு காலியாக உள்ள Junior Project Fellow, Senior Project Fellow, Project Assistant பணியிடங்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 22 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.06.2021 தேதியில் அதிகபட்சம் 28-32 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Sc, M.Sc, M.Tech என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் குறிப்பிட்ட ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

மாத ஊதியம் :

குறைந்தபட்சம் ரூ.19,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் விவரங்கள் :

நேர்காணல் ஆனது வரும் 16.03.2021 அன்று முதல் 19.03.2021 அன்று வரை நடைபெற இருக்கிறது. எனவே தகுதியானவர்கள் தேவையான கல்வி சான்றிதழ்களுடன் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

https://icfre.gov.in/vacancy/vacancy470.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.