விண்ணப்பிக்கவும்… ஏப்ரல் 17 கடைசி தேதி!

இந்தியா சற்றுமுன் வேலைவாய்ப்பு
Northern Railway jobs
Northern Railway jobs

இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 15

பணியிடம்: Jabalpur, Katni – Madhya Pradesh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: Manager

மாத சம்பளம்: ரூ.53,100 – ரூ.2,18,200

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: ஏப்ரல் 17

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://drive.google.com/file/d/124QvwX2149zseUub1nhgFKstEGfPp31K/view?usp=sharing

என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.