கனவின் விளைவு: நாய், நரி, ஓநாய் கண்டால்…!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1
dream-1

ஓநாய்களை கனவில் காண்பது நல்லதல்ல. உறவினர் பகை ஏற்படும்.

ஓநாய் ஊளையிடுவது போல கனவு வந்தால் துக்க செய்திகள் வரும்.

காட்டு ஓநாய் உங்களை விரட்டினால் உறவினர்களால் பகை ஏற்படும் என்று பொருள்.

நரி கனவில் வந்தால் எடுத்த காரியம் வெற்றி பெரும்.

நரி ஊளையிடுவது போல கனவு வந்தால் நெருங்கிய உறவினர் இறந்து விடுவார் என்று அர்த்தம்.

நரியை கனவில் அழுவது நல்லதல்ல. அது குடும்பத்தில் பிரச்சனையை உருவாக்கும் என்று பொருள்.

நாயை கனவில் காண்பது மிகவும் நல்லது.

நாய் படுத்திருப்பது அல்லது அமர்ந்திருப்பது, அல்லது குரைப்பது போல கனவு வந்தால் நன்மை உண்டாகும்.

நாய் கடிப்பது போல கனவு வந்தால் நம் உடல் நிலை பாதிப்படையும்.

நாய் கனவில் வந்தால் கனவு கண்டவரின் கல்வியில் மேம்பாடு உத்தியோக உயர்வு, தனவரவு போன்றவை அதிகரிக்கும்.

நாய் இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பம் வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.