bank - 2026

டிகிரி போதும்: கரூர் வைசியா வங்கியில் பணி!

தமிழகம் வேலைவாய்ப்பு
bank - 2026

கரூர் வைசியா வங்கி இந்தியாவில் செயல்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும்.

இது தமிழகத்தின் கரூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இங்கு காலியாக பல்வேறு பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 31.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விவரம் :
நிறுவனம் கரூர் வைசியா வங்கி (Karur Vysya Bank)
வேலையின் பெயர் விற்பனை மற்றும் சேவை அசோசியேட்
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது. (Various)
வேலை இடம் கரூர், தமிழ்நாடு
வயது விவரம் 21 -28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை Shortlisting ,Personnel Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (Graduate)
சம்பள விவரம் ரூ.15000/- முதல் ரூ.18,000/- வரை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 05.01.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022
விண்ணப்ப முறை ஆன்லைன் ( Online)முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

இணையதள முகவரி https://www.kvb.co.in/

இந்த லிங்கில் சென்று காணவும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

https://www.karurvysyabank.co.in/Careers/Eligibility%20norms.pdf

https://www.karurvysyabank.co.in/Careers/Instructions.pdf

இந்த லிங்கில் சென்று காணவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.