சென்னய் தொடங்கி மதுரய் வரய் … கமல் காசனின் அரசியல் பயணம்

ஃபோட்டூன்

நடிகர் கமல்காசன் புதிய அரசியல் கட்சியய்த் தொடங்கி உள்ளார். அதற்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டியுள்ளார்.

மதுரய் ஒத்தக்கடய் பகுதியில் பிரமாண்ட மய்தானத்தில் பந்தல் போடப் பட்டிருந்தது. இந்தப் பொதுக் கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திராவிடக் கட்சிகளய் தமிழ்நாட்டய் விட்டே விரட்ட வேண்டும் என்று தில்லி முதலமய்ச்சர் அரவிந்த் கேசரிவால் பேசினார்.

முதல் முறய்யாக தமிழகத்தில் அரசியல் கட்சி மாநாட்டில் மய்க் பிடித்துப் பேசியபோதும், வடக்கே இருப்பதுபோல் மதுரய் தட்பவெப்பம் இல்லாததால் கேசரிவாலுக்கு தொண்டய் கட்டிக் கொள்ளவில்லை. உடனேயே கொண்டு வரும் சுக்கு கசாயத்தை அவர் கொண்டு வரவில்லய். இதனால் அவர் உற்சாகமாகப் பேசினார். அவரது பேச்சய் ரசித்துக் கேட்டார் கமல்காசன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.