ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ் சிரிப்பு வீடியோ

சினி நியூஸ் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
youtube santhai - 2026
மேயாத மான் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரியின் வெற்றியை தொடர்ந்து, ஸ்டோன் பெஞ்ச் ஒரு புதிய மற்றும் புது யுக பயணத்தில் “ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்” மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறது,
இது குறித்து இவர்கள் தெரிவித்தது…
புத்தம் புதிய கோணத்தில் சிந்தனையையும் சிரிப்பையும் கூட்டும் வீடியோக்கள் செய்வதே எங்களது நோக்கம். திறமை வாய்ந்த பல புதிய கலைஞர்களுடன் கை கோர்த்து பல பரிமாணங்களில்ஸ்கெட்ச் வீடியோஸ், வெப் சீரீஸ், மியூசிக் வீடியோஸ், ஆவணப்படங்கள்,    இணையத்திற்கென்று பிரத்தேயகமான திரைப்படங்கள் என்று பல வெளிவர உள்ளன.

எங்களது முதல் படைப்பு வெர்ச்சுவல் ரியாலிட்டி வழியே யூடியூப் உலகத்திற்குள் செல்லும் ஒரு முதியவரின் பயணம். கிரேசி மோகன் குழுவின் புகழ் சீனு மோகன் மற்றும் தமிழ் யூடியூப் உலகின் முன்னணி நட்சத்திரங்களும், மேலும் பல சுவாரசியமான கதாபாத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளனர்.

யூடியூப் சந்தை – ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்சின் முதல் படைப்பு https://youtu.be/i9GageEe-k4

ALSO READ:  பறிக்கப்படுவது ஒருவரின் பணியிடத்தையா? கண்ணியத்தையா?

Posts by Senkottai Sriram:

Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://dhinasari.com