இன்று முதல் விசுவாசம் படப்பிடிப்பு: ஐதராபாத் கிளம்பினார் அஜித்

viswasam3 - 2026தல அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படத்திற்கு பின்னர் அவர் அடுத்து நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதமே ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் கோலிவுட் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மே 7ஆம் தேதி தொடங்கும் என்று படக்குழுவினர் கூறினர். அதன்படி இன்று இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் நேற்று சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் சென்றார். விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், வரும் தீபாவளி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படப்பிடிப்புக்கு ஐதராபாத் சென்ற அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விமான நிலையத்தில் அஜித்தை சந்தித்த பிரபல இசையமைப்பாளர் தமன், அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

அஜித், நயன்தாரா, யோகிபாபு, போஸ்வெங்கட் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை சிவா இயக்கவுள்ளார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories