spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்‘தல’ யை புகழ்ந்து ட்விட் செய்த நடிகை!

‘தல’ யை புகழ்ந்து ட்விட் செய்த நடிகை!

- Advertisement -
ajith1

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் அஜித்தின் பரம ரசிகர்களாக உள்ளனர்.

மேலும் இவரோடு இணைந்து நடிப்பதை மாபெரும் கனவாகவும் வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது நடிகை சோனியா அகர்வாலிடம் ரசிகர்கள் அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு உங்களுக்கு அவரை எவ்வளவு பிடிக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு மிக அழகான நடிகர்களில் அவரும் ஒருவர். கண்களின் வழியே அவர் தன் உணர்வுகளை பரிமாறுவதற்கே தனி வணக்கம் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe