தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சற்றுமுன் தமிழகம்

16 May 10 thear - 2026தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீரபாண்டியில் உள்ள கவுமாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.