சொகுசு ஹோட்டலில் மஜத எம்எல்ஏ.,களை சந்தித்தார் தேவகவுடா

சற்றுமுன்

10 May17 deva gowda - 2026ஷாங்ரி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள மதசார்பற்ற ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களை அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஏற்கெனவே தங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு 100 கோடி ரூபாய்வரை தர பாஜக முன்வந்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் குமாராசாமி செய்தியாளர்களை சந்தித்து குற்றச்சாட்டை முன்வைத்ததும், அதை பாஜக மறுத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

4 thoughts on “சொகுசு ஹோட்டலில் மஜத எம்எல்ஏ.,களை சந்தித்தார் தேவகவுடா”

  1. காங்கிரஸ் வெற்றி பெறாமல் இருக்க, தேவகவுடா கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக பிஜேபி டம்மி வேட்பாளர்களை நிறுத்தியது ஆகவே பிஜேபி வேட்பாளர்கள் டெபாசிட்டுகளை கூட இழந்தனர். இந்த உண்மையை தேவகவுடா கட்சியின் அனைத்து எம் எல் எக்களும் அறிந்தே வைத்திருக்கின்றனர். ஆகவே அவர்கள் சிலபேர் நிச்சயமாக சில பேர் பிஜேபி கட்சியை ஆதரிப்பார்கள்

  2. IT IS FUNNY THAT PEOPLE WHO ALL COME TO RULE OVER THE PLACES ON THE PLEDGE OF UPLIFTING THE POOR ALWAYS MEET IN LUXURY HOELS, THEY CANNOT DISCUSS WITHOUT SUCH COMFORT. INDIA WILL ALWAYS PROGRESS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.