சந்தன வீரப்பன் குறித்து உளவு சொன்னதற்கு இன்னும் பரிசு தரலையாம்: கோவை சண்முக பிரியா

Published:

veerappan muthu - 2026

சந்தன கடத்தல் வீரப்பன் குறித்த தகவல்களை காவல்துறைக்கு அளித்த தமக்கு அறிவித்த பரிசுகளை மத்திய-மாநில அரசுகள் இன்னும் வழங்கவில்லை என கோவையைச் சேர்ந்த சண்முகபிரியா என்பவர் தெரிவித்துள்ளார்.

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகிய சண்முகப்பிரியா, வீரப்பனின் நடமாட்டம், வீரப்பனுக்கு கண்பார்வை குறைந்தது உள்ளிட்ட விவரங்களை அதிரடி படையினருக்கு அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் 2004-ல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உயிரை பணையம் வைத்து காவல்துறைக்கு உதவிய தமக்கு மத்திய – மாநில அரசுகள் அறிவித்த பரிசுதொகை வீட்டுமனை பதக்கம் உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என சண்முகப் பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்

Related articles

Recent articles

spot_img