ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 7
ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..
ஏழாம் கேள்வி:
நீங்கள் கூறியது போல், ஹிந்துத்துவம் அவ்வளவு உயர்ந்ததாக இருந்தால் இன்று உலகில் பாரதத்தின் மீதும், ஹிந்துத்துவத்தின் மீதும் கோபமும் வன்முறையும் ஏன் காணக் கிடைக்கின்றன? சங்கம் இதற்கு என்ன செய்ய இருக்கிறது?
என்ற இந்த கேள்விக்கு “நம் பண்பாட்டின் பாதையில் தவறாமல் சென்று தவறுகளை திருத்திக் கொண்டால் எதிர்ப்பு மறையும் ஆதரவு பெருகும். நல்ல ஹிந்துவாக வாழ்வோம். ” என்று மோகன் பாகவத் அவர்கள் கூறும் இந்த உரையை முழுவதும் கேட்போம்.



