இன்று முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் சற்றுமுன் தமிழகம் June 8, 2018 2:05 AMJune 7, 2018 6:14 PM ரேவ்ஸ்ரீLeave a Comment on இன்று முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஊதிய உயர்வு கோரி இன்று முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தம் குறித்து திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்க மதுரை மண்டல பொருளாளர் பாஸ்கரன் அறிவித்துள்ளார். Share this:Post Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post:ALSO READ: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!