புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

Published:

18 June7 CENTAC - 2026புதுச்சேரியில் பொறியியல், நர்சிங் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை www.centacpuducherry.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

Related articles

Recent articles

spot_img