இன்று முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சற்றுமுன் தமிழகம்

17 June7 ambulance - 2026ஊதிய உயர்வு கோரி இன்று முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தம் குறித்து திருவாரூரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்க மதுரை மண்டல பொருளாளர் பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.