சின்னத்திரை நடிகர் மாரடைப்பில் மரணம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

vijayaraj - 2026

சின்னத்திரை நடிகர் விஜயராஜ்(43) மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

பிரபல சின்னத்திரை நட்சத்திரமாக, முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் விஜயராஜ். குறிப்பாக, மெட்டிஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த விஜயராஜ் பலரது பாராட்டையும் பெற்றவர்.

இந்நிலையில் இவர் பழனியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.