பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

இந்தியா சற்றுமுன்
supreme court of india - 2026

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக போலீசார் 66 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.

சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 போலீசார், பொன்.மாணிக்கவேல் தங்களது விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.