சென்னையில் 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள்!

சற்றுமுன் சென்னை தமிழகம்
pannerselvam budget - 2026

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 – 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான – ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்…

சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டத்தில் 45.01 கி.மீ தூரமுள்ள வழித்தட பணி நிறைவு

2 வழித்தடங்கள் பிப்ரவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது

மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் நீடிக்க ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின்கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள்

மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-கோயம்பேடு பஸ் நிலையம் வரை 52.01 கி.மீ நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம்

சென்னை மெட்ரோ ரயிலின் 2வது கட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ரயில் பாதை 172.81 கி.மீயாக அதிகரிக்கும்

நடப்பு பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.