நாலு பேருக்கு நல்லதுனா… என்னா பண்ணாலும் தப்பே இல்ல..!

அடடே... அப்படியா? இந்தியா நகைச்சுவை

sonia rahul robert priyanka2 - 2026

நாலு பேருக்கு நல்லதுன்னா.. எது பண்ணாலும் தப்பே இல்ல… – இதுதான் காங்கிரஸாரின் கொள்கை.

அதுசரி! யார் அந்த நாலு பேர்? இந்தக் கேள்வி இயல்பாகவே எழுகிறது அல்லவா?

காங்கிரஸார் கூறும் அந்த நாலு பேர்… சோனியா, ராகுல், பிரியங்கா, ராபர்ட் வத்ரா..!

அவ்வளவுதான் விஷயம்! இப்போது காங்கிரஸார் அந்த நாலு பேர் நல்லதுக்காக என்னவெல்லாமோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

சௌக்கிதார் சோர் என்று சொல்லலாம். அது தப்பில்லை.

ரஃபேல் ஊழல் என வெட்கமே இல்லாமல் சொல்லலாம். அதுவும் தப்பில்லை.

அதுவும்கூடத் தப்பு இல்லை.

நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லையாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.