சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை

chennai university - 2026

சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஏப்ரலில் நடத்தப்பட்ட பட்டப்படிப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

முடிவுகளை  www.ideunom.ac.in மற்றும் http://www.egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்

விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு வரும் 2ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தங்கள் கல்லூரிகளில் வழியே விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளம் வழியே ஜூலை மாதம் இரண்டாம் தேதி முதல் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை தேர்வு கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.