எலந்த பழம்… பாடல் புகழ் நடிகை விஜய நிர்மலா காலமானார்!

vijayanirmala2 horz - 2026

“எலந்தபழம்” பாடல் புகழ் பிரபல தெலுங்கு நடிகை விஜயநிர்மலா காலமானார்.

அதிக படங்களை இயக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மூத்த தெலுங்கு நடிகை விஜயநிர்மலா ஐதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 73.

தமிழ் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் விஜயநிர்மலா. இவர், தமிழில் “பணமா பாசமா” படத்தில் ‘எலந்தப்பழம்’ பாடல் மூலம் பிரபலமானவர்.

எம்.ஜி.ஆரின் “என் அண்ணன்” படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்து பெயர் பெற்றார். 44 படங்களை இயக்கியுள்ளார் விஜயநிர்மலா! இதன் மூலம் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

தெலுங்கில் பிரபலமாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை 2-வதாக மணந்து கொண்டார். இவரது முதல் கணவர் மூலம் பிறந்த மகன் நரேஷூம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு ஐதராபாத் காண்டினென்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய நிர்மலா மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு தெலுங்கு தமிழ் திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories