
சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஏப்ரலில் நடத்தப்பட்ட பட்டப்படிப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
முடிவுகளை www.ideunom.ac.in மற்றும் http://www.egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்
விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு வரும் 2ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தங்கள் கல்லூரிகளில் வழியே விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளம் வழியே ஜூலை மாதம் இரண்டாம் தேதி முதல் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை தேர்வு கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
Posts by Dhinasari Reporter:
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி!
- சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி; செங்கோட்டை வழியாக இரண்டு ரயில்கள்!
- திருவண்ணாமலை தீப தரிசனம்; பக்தர்கள் இலவசமாக ஆன்லைன் பதிவு செய்யலாம்!
- உச்ச நீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பு!
- சிங்கபூரில் இளையராஜா; ரசிகர் விவரித்த இசை அனுபவம்!

