அத்திவரதர் தரிசனம்! அபூர்வமான அழகிய படங்கள்!

ஆன்மிகச் செய்திகள் புகைப்படங்கள்

Kanchipuram Sri Athivarathar Darshan9 - 2026

அத்திவரதர் தரிசனம்! அபூர்வமான அழகிய படங்கள்!

காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உத்ஸவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து வெளியில் வந்து, அன்பர்களுக்கு தரிசனம் தரும் அழகிய அத்திவரதரை இங்கே அன்பர்கள் தரிசிக்கலாம்!

காஞ்சி அத்திவரதர் தரிசனம் :  புகைப்படங்கள் – வி.என்.கேசவபாஷ்யம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.