விளம்பி வருஷத்திய முக்கிய பண்டிகை தினங்கள்

panchangam - 2026
விளம்பி வருஷத்திய முக்கிய பண்டிகை தினங்கள்.

*14.04.2018* சனி, சித்திரை மாஸப்பிறப்பு, தமிழ் வருஷப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்
*15.04.2018* ஞாயிறு, ஸர்வ அமாவாஸ்யை
*18.04.2018* புதன், அக்ஷய த்ருதீயை
*20.04.2018* வெள்ளி, ஸ்ரீ சங்கர ஜெயந்தி
*21.04.2018* சனி, ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி
*26.04.2018* வியாழன், ஸர்வ ஏகாதஸி
*28.04.2018* சனி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜெயந்தி {கோயில் தவிர}
*29.04.2018* ஞாயிறு, சித்ரா பௌர்ணமி, கஜேந்திர மோக்ஷம்.
*30.04.2018* திங்கள், ஸ்வாதி
*07.05.2018* திங்கள், ஸ்ரவண வ்ரதம்
*11.05.2018* வெள்ளி, ஸர்வ ஏகாதஸி
*14.05.2018* திங்கள், போதாயன அமாவாஸ்யை
*15.05.2018* செவ்வாய், வைகாசி மாஸப்பிறப்பு, அமாவாஸ்யை
*25.05.2018* வெள்ளி, ஸர்வ ஏகாதஸி
*27.05.2018* ஞாயிறு, ஸ்வாதி
*28.05.2018* திங்கள், வைகாசி விசாகம் {கோயில் ந்ருசிம்ஹ ஜெயந்தி}
*04.06.2018* திங்கள், ஸ்ரவண வ்ரதம்
*10.06.2018* ஞாயிறு, ஸர்வ ஏகாதஸி
*13.06.2018* புதன், ஸர்வ அமாவாஸ்யை
*15.06.2018* வெள்ளி, ஆனி மாஸப்பிறப்பு
*18.06.2018* திங்கள், ஸ்ரீ அஹோபிலமடம் 46ம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் திருநக்ஷத்ரம்
*23.06.2018* சனி, ஸ்வாதி
*24.06.2018* ஞாயிறு, ஸர்வ ஏகாதஸி
*01.07.2018* ஞாயிறு, ஸ்ரவண வ்ரதம்
*09.07.2018* திங்கள், ஸர்வ ஏகாதஸி
*12.07.2018* வியாழன், ஸர்வ அமாவாஸ்யை
*16.07.2018* திங்கள், தக்ஷிணாயன புண்யகாலம்
*17.07.2018* செவ்வாய், ஆடிப்பண்டிகை
*21.07.2018* சனி, ஸ்வாதி
*23.07.2018* திங்கள், ஸர்வ ஏகாதஸி
*27.07.2018* வெள்ளி, சந்த்ர க்ரஹணம். ஆரம்பம் இரவு 11.54 மணிக்கு, மத்திமம் விடியற்காலை (28.07.18) 1.52 a.m, மோக்ஷம் 3.49 a.m, கிருத்திகை, உத்திரம், பூராடம், உத்திராடம், திருவோண நக்ஷத்தில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்ளவும்
*28.07.2018* சனி, ஸ்ரவண வ்ரதம்
*07.08.2018* செவ்வாய், ஸர்வ ஏகாதஸி
*10.08.2018* வெள்ளி,போதாயன் அமாவாஸ்யை
*11.08.2018* சனி, ஆடி அமாவாஸ்யை
*13.08.2018* திங்கள், திருவாடிப்பூரம்
*17.08.2018* வெள்ளி, ஆவணி மாஸப்பிறப்பு, ஸ்வாதி
*22.08.2018* புதன், ஸர்வ ஏகாதஸி
*24.08.2018* வெள்ளி, ஸ்ரவண வ்ரதம், வரலக்ஷ்மி வ்ரதம்
*25.08.2018* சனி, ரிக் உபாகர்ம
*26.08.2018* ஞாயிறு, யஜுர் உபாகர்ம
*27.08.2018* திங்கள், காயத்ரீ ஜபம்
*02.09.2018* ஞாயிறு, முனித்ரய – வைகானஸ ஸ்ரீஜெயந்தி, ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி
*03.09.2018* திங்கள், பாஞ்சராத்ர, ஸ்ரீமடம் ஸ்ரீ ஜெயந்தி.
*06.09.2018* வியாழன்,ஸர்வ ஏகாதஸி
*09.09.2018* ஞாயிறு, ஸர்வ அமாவாஸ்யை
*11.09.2018* செவ்வாய், ஸாம உபாகர்ம
*13.09.2018* வியாழன், ஸ்வாதி, விநாயகர் சதுர்த்தி
*17.09.2018* திங்கள், புரட்டாசி மாஸப்பிறப்பு
*20.09.2018* வியாழன், ஸர்வ ஏகாதஸி
*21.09.2018* வெள்ளி, ஸ்ரீ வேதந்த தேசிகர் திருநக்ஷத்ரம், ச்ரவண வ்ரதம், நக்ஷத்ர த்வாதஸி
*25.09.2018* செவ்வாய், மஹாலய பக்ஷம் ஆரம்பம்
*28.09.2018* வெள்ளி, மஹாபரணி
*01.10.2018* திங்கள், மஹாவதீபாதம்
*02.10.2018* செவ்வாய், மத்யாஷ்டமி
*05.10.2018* வெள்ளி, ஸர்வ ஏகாதஸி
*06.10.2018* சனி, கஜச்சாயை
*08.10.2018* திங்கள், ஸர்வ மஹாளய அமாவாஸ்யை
*10.10.2018* புதன், நவராத்ரி பூஜை ஆரம்பம்
*11.10.2018* வியாழன், ஸ்வாதி
*18.10.2018* வியாழன், ஐப்பசி மாஸப்பிறப்பு, மஹாநவமி, ஸ்ரஸ்வதி பூஜை, ச்ரவண வ்ரதம், துலா விஷு புண்யகாலம்.
*19.10.2018* வெள்ளி, விஜயதஸமி
*20.10.2018* சனி, ஸர்வ ஏகாதஸி
*04.11.2018* ஞாயிறு, ஏகாதஸி
*05.11.2018* திங்கள், பின்னிரவு நரகசதுர்த்தசி
*06.11.2018* செவ்வாய், தீபாவளிப்பண்டிகை
*07.11.2018* புதன், ஸர்வ அமாவாஸ்யை, ஸ்வாதி, லக்ஷ்மீ குபேர பூஜை
*11.11.2018* ஞாயிறு, மணவாள மாமுனிகள் திருநக்ஷத்ரம்
*14.11.2018* புதன், ஸ்ரவண வ்ரதம்
*17.11.2018* சனி, கார்த்திகை மாஸப்பிறப்பு, முடவன் முழுக்கு
*19.11.2018* ஞாயிறு, ஸர்வ ஏகாதஸி
*23.11.2018* வெள்ளி, திருக்கார்த்திகை, பாஞ்சராத்ர தீபம்
*03.12.2018* திங்கள், ஸர்வ ஏகதஸி
*04.12.2018* செவ்வாய், ஸ்வாதி
*06.12.2018* வியாழன், ஸர்வ அமாவாஸ்யை
*12.12.2018* புதன், ஸ்ரவண வ்ரதம்
*16.12.2018* ஞாயிறு, மார்கழி மாஸப்பிறப்பு, தனுர்மாத பூஐை ஆரம்பம்
*18.12.2018* செவ்வாய், வைகுண்ட ஏகாதஸி
*01.01.2019* செவ்வாய், ஸ்வாதி
*02.01.2019* புதன், ஏகாதஸி
*05.01.2019* சனி, ஸர்வ அமாவாஸ்யை, ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி
*08.01.2019* செவ்வாய், ஸ்ரவண வ்ரதம்
*11.01.2019* வெள்ளி, கூடாரைவல்லி
*14.01.2019* திங்கள், போகிப்பண்டிகை
*15.01.2019* செவ்வாய், தை மாஸப்பிறப்பு, உத்தராயண புண்யகாலம். பொங்கல் பண்டிகை. {முதல்நாள் இரவு 11.40க்கு மாஸம் பிறப்பதால், சூர்யோதயத்திற்கு முன்பே பொங்கல் பானை வைக்க உத்தமம்}
*16.01.2019* புதன், கனு, மாட்டுப்பொங்கல்.
*17.01.2019* வியாழன், ஸர்வ பீஷ்ம ஏகாதஸி
*28.01.2019* திங்கள், ஸ்வாதி
*31.01.2019* வியாழன், ஸர்வ ஏகாதஸி
*04.02.2019* திங்கள், தை சோம வார அமாவாஸ்யை, ச்ரவண வ்ரதம்
*13.02.2019* புதன், மாஸி மாஸப்பிறப்பு
*16.02.2019* சனி, ஸர்வ ஏகாதஸி
*19.02.2019* செவ்வாய், மாசி மகம்
*24.02.2019* ஞாயிறு, ஸ்வாதி
*26.02.2019* செவ்வாய், அஷ்டகா
*27.02.2019* புதன், அன்வஷ்டகா
*02.03.2019* சனி, ஸர்வ ஏகாதஸி
*04.03.2019* திங்கள், ஸ்ரவண வ்ரதம்
*06.03.2019* புதன், ஸர்வ அமாவஸ்யை
*15.03.2019* வெள்ளி, பங்குனி மாஸப்பிறப்பு. காரடையார் நோன்பு. சூர்யோதயத்திற்கு முன்பாக விடியற்காலை 5.10 முதல் 5.25க்குள் மாசி சரடு அணிய உத்தமம்
*17.03.2019* ஞாயிறு, ஸர்வ ஏகாதஸி
*21.03.2019* வியாழன், பங்குனி உத்திரம்
*24.03.2019* ஞாயிறு, ஸ்வாதி
*31.03.2019* ஞாயிறு, ஸ்ரவண வ்ரதம்
*01.04.2019* திங்கள், ஸர்வ ஏகாதஸி
*04.04.2019* வியாழன், ஸர்வ அமாவாஸ்யை
*06.04.2019* சனி, யுகாதி தெலுங்கு வருஷப்பிறப்பு
*14.04.2019* ஞாயிறு, விகாரி வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம், ஸ்ரீராம நவமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories