2020 ஆண்டு பலன்: மிதுனம்

rasi mithunam - 2026

மிதுன ராசி
காலபுருஷ தத்துவத்தின்படி மூன்றாவது ராசி மிதுன ராசி, இந்த ராசிக்கு ஏழாமிடத்தில் குருபகவான் ஆட்சியாக இருக்கிறார்.

இவர் தனது நேர் பார்வையால் ராசியை பார்ப்பதால் ராகுவின் கெடு பலன்கள் குறைந்து நற்பலன்களாக மாறக்கூடும். வருகிற ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி நடப்பதால் அஷ்டமத்தில் ஆட்சியாக இருக்கிறார் அதனால் இந்த ராசியினருக்கு இந்த 2020ஆம் ஆண்டு அஷ்டமசனி பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

குரு தன்னுடைய 5ம் பார்வையால் ராசிக்கு லாபத்தை பார்ப்பதால் ஓரளவுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. அதுபோல குரு ராசியைப் பார்ப்பதால் உடல்ரீதியான உபாதைகள் எல்லாம் நீங்கி நல்ல ஆரோக்கியம் கிடைக்கக்கூடிய ஆண்டாக இருக்கப் போகிறது.

குரு தனது 9ம் பார்வையால் ராசிக்கு மூன்றாம் இடமான தைரிய வீரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் இந்த ராசியினர் நல்ல முயற்சி எடுத்து வெற்றி அடைவார்கள். சனியின் பார்வையால் தொழில் ஸ்தானம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது,

அதனால் வேலை பார்க்கும் இடத்தில் கவனம் தேவை. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்கள், நல்ல முயற்சி எடுத்தால் மட்டுமே வேலை கிடைக்கும்.

ஏழாம் இடத்தில் குரு ஆட்சியாக இருப்பதால் திருமணத்தடைகள் விலகி திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு.

இந்த ஆண்டு இறுதியில் குரு பகவான் எட்டாமிடத்தில் பெயர்ச்சியாகி நீசபங்க ராஜயோகம் அடைகிறார். ஆகவே இந்த மிதுன ராசிக்கு ஆண்டு இறுதியில் மனரீதியான சில பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புண்டு.

சொந்த வேலை செய்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலன் தரும். குழந்தைகள் படிப்பில் அலட்சியமாக இருக்கக் கூடும். சனியின் பார்வையால் ராசியும் ஐந்தாமிடம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது, அதனால் பிள்ளைகள் சொல்பேச்சு கேட்க மாட்டார்கள்.

மாணவர்கள் படிப்பில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.

இந்த கிரக நிலைகளை வைத்து பார்க்கும்போது மிதுன ராசிக்கு சுமார் 80 லிருந்து 85 சதம் வரை நல்ல பலன் இந்த ஆண்டு கிடைக்கும் என்று நம்பலாம்.

இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!

கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.

ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.

ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : Ast8610023308@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories