2020 ஆண்டு பலன்: கடகம்

rasi katakam - 2026

கடக ராசி
கால புருஷ தத்துவத்தின்படி நாலாவது ராசி கடக ராசி. இந்த ராசிக்கு குரு பகவான் ஆறாமிடத்தில் ஆட்சியாக இருக்கிறார் இதனால் இவர்களுக்கு உடல் ரீதியான சில பிரச்சனைகளும் மன ரீதியான சில பிரச்சினைகளும் வர வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கு சில எதிரிகளும் இந்த ஆண்டு தென் படக்கூடும்.

வருகிற ஜனவரி மாதம் இறுதியில் சனியானவர் ஏழாமிடத்தில் ஆட்சியாக உள்ளார், இதனால் இந்த ராசியில் உள்ளவர்களுக்கு கணவன் மனைவியிடையே சில பிரச்சினைகள் வரக்கூடும்.
ஏழாமிடத்தில் சனி ஆட்சி பெற்று ராசியை பார்ப்பதால் திருமணத்தடைகள் வர வாய்ப்புண்டு.

தொழில் செய்பவர்கள் இடையே சில குழப்பங்களும் பிரச்சினைகளும் சில கருத்து வேறுபாடுகளும் வரக்கூடும். அதனால் தொழில் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு பெரிய பலன் தராது. கடக ராசியை பொறுத்தவரை, இந்த குருப்பெயர்ச்சி மற்றும் வருகிற சனிப்பெயர்ச்சி அந்த அளவுக்கு பயனளிக்காது.

இதுநாள் வரை 12ம் இடமான விரய ஸ்தானத்தில் அமர்ந்திருந்த ராகு பகவான் வருகிற ஆண்டு இறுதியில் ரிஷப ராசியான லாப ஸ்தானத்திற்கு செல்வதால் இந்த ராசியினருக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். தற்போது குரு ராசியின் பன்னிரெண்டாம் இடத்தை நேராக பார்ப்பதால் செலவுகள் கட்டுக்குள் வரக்கூடும்.

குரு தனது ஐந்தாம் பார்வையால் ராசியின் பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அதுபோல வேலையில் இருப்பவர்களுக்கு உன்னதமான நிலை வரக்கூடும். குரு தனது 9ம் பார்வையால் ராசியின் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும்.

குடும்பத்திற்கு தேவையான பொருளாதார வசதிகள் பெருக்கிக்கொள்ள நல்ல வாய்ப்பு உண்டு. கடக ராசியில் உள்ள மாணவர்களுக்கு ஆண்டு முற்பகுதியில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் ஆண்டு இறுதியில் சுமாரான பலன்களே கிடைக்கும். இருந்தாலும் உயர்கல்வி படிக்க கூடிய மாணவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலனே கிடைக்கும்.

இந்த கிரக நிலைகள் எல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த 2020ஆம் ஆண்டு கடக ராசியை பொறுத்த வரைக்கும் சுமார் 70 லிருந்து 75 சதம் வரை நல்ல பலன் கிடைக்கும்.

இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!

கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.

ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.

ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : Ast8610023308@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories