Author: Dhinasari Reporter

அகழாய்வில் மேலும் 2 குழந்தைகள் எலும்பு கூ டுகள்:

மதுரை அருகே 2 குழந்தைகள் எலும்புக் கூடுமதுரைமதுரை அருகே கொந்தகையில் அகழாய்வில் இரண்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கொந்தகையில், தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.இதுவரை ஆறு குழிகள் தோண்டப்பட்டு, முதுமகள்...

வாசலில் வழிபடும் பெண்கள்

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் ஆலயம் அரசு உத்தரவுப்படி பூஜைகள் முடித்து பூட்டப்படுவதால், கோயில் வாசலிலேயே, அம்மனுக்கு சூடம் ஏற்றி வழிபடும் பெண்கள்.Source: Daily Tamil News

மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

மதுரை : 5 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.இதில், சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த காணொலி மூலம்...

அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் ஆடி அமாவாசை விழா ரத்து!

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதியவரை மருத்துவமனை வாசலில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ்! அலட்சியத்தால் மாயமான அதிர்ச்சி!

ஆதிகேசவன் என்ற பெயர் இருந்ததால் தான் இப்படி அலட்சியம் நடந்திருக்கிறது என்று அங்கலாய்க்கின்றனர் பொதுமக்கள்!
- 2026

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புதுவை போலீஸில் சரண்!

புதுச்சேரியில் சரண் அடைந்துள்ள சுரேந்திரனை சென்னை அழைத்து வர தமிழக போலீசார் புதுச்சேரி விரைந்துள்ளனர்.

ஸ்ரீவி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கொடியேற்ற நிகழ்வுகள் அனைத்தும் யூடியூப் மூலம் பக்தர்கள் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்திருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

கொரோனாவால் சுருங்கிப் போன காமராஜர் பிறந்த நாள் விழா!

காமராஜரின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுகாங்கிரஸ் கட்சி சார்பில் சோழவந்தானில்உள்ள காமராஜர்

தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம்… தேசிய அளவில் ‘டாப்-10’ பட்டியலில்!

தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்

கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்

கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்…!கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என தன்னலம் கருதாத தன் செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த...

கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்

கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்…!கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என தன்னலம் கருதாத தன் செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த...
- 2026

Recent articles

spot_img