Author: Dhinasari Reporter
Breaking News
லட்டுக்கு திட்டம் போட்டு… பூந்திகூட ஆகாம… அல்வா ஆயிடுச்சே! மதுரைக் கூத்து!
ஏற்கனவே இலவசமாக வழங்கிக் கொண்டிருந்த மதுரை மீனாட்சியின் குங்குமப் பொட்டலத்தையாவது வழங்குங்களேன் என்று கோரிக்கை மேல் கோரிக்கையாக வைத்துக் கொண்டிருந்தார்கள்.
உருவாகிறது ‘மஹா’ புயல்!
குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு மஹா என்று பெயர் சூட்டப்படும்.
பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா: பாஜக., பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கோரிக்கை!
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அறிவிகக வேண்டும் என்று பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கோரிக்கை மனுவை நேரில் சந்தித்து வழங்கினார்
பசும்பொன் தேவர் ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தேவர் ஜெயந்தி இந்திய அளவில் டிவிட்டரில் டிரண்டிங்கில் முதலிடம்
தேவர் ஜெயந்தி இந்திய அளவில் டிவிட்டரில் டிரண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது.
சென்னையில் பெய்து வரும் மழை! இன்னும் 2 நாட்களுக்கு கன மழைதான்..!
கும்பகோணம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை பல்கலை., தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைப்பு!
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது
நெல்லை உள்பட சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
மழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
பஞ்சமி நில மீட்பு: மீண்டும் கிளறுகிறார் பாமக., ராமதாஸ்!
திமுக.,வின் முரசொலி அலுவலகம் அமைந்த நிலம் பஞ்சமி நிலம்தான் என்ற பாமக., நிறுவுனர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு தெளிவான பதிலைத் தராமல் மழுப்பிக் கொண்டு, திமுக., தரப்பு பிரச்னையை திசை திருப்பியது.
சுஜித் மரணம் சொல்லும் பாடம்!
எல்லோரும் சட்டத்தை மதிக்க அமல்படுத்த துணை நிற்கவேண்டும். அரசை மட்டுமே குறை கூறாமல் நாமும் துணையாக இருப்போம்! அதுதான் குழந்தை சுஜித் மரணம் சொல்லும் பாடம்!
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் உயிரிழப்பு!
குழந்தை உயிரிழந்திருப்பதாகவும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
