Author: Dhinasari Reporter

சிவா ராத்திரி விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சிவா ராத்திரி, மாசி மாதப்பிறப்பு, மகா பிரதோஷம் மூன்று விழாக்கள் இணைந்து நடைபெற்றது. லிங்கோத்பவருக்கு வருடத்திற்கு ஒரு முறை நடைப்பெறும் தாழம்ப்பூ சார்த்தி அபிஷேகம் நடைபெற்றது.

மனிதநேய நெல்லை ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இன்று மனுநீதீ நாள் ,இன்று மனு வாங்கும் நேரம் முடிந்து ஆட்சியர் கிளம்பி விட்டார் ,ஆட்சியர் கிளம்பவும் எதிரே பொதுமக்கள் வருவதை பார்த்து காரை நிறுத்தி விசாரித்தார்...

குற்றாலம் சிற்றாற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த சுற்றுலா தளமான குற்றாலத்தில் உள்ள பராசக்தி நகரில் அரசு மதுபானக்கடை உள்ளது. அதன் அருகே செல்லும் சிற்றாற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக...

ஜெயலலிதவின் படத்தை திறக்க விஜயகாந்த் எதிர்ப்பு

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்

தேமுதிகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக,திமுக மற்றும் மாற்றுக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் இன்று தேமுதிக தலைமைக் கழகத்தில் கழக பொதுச்செயலாளர் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்தனர் அவர்களுக்கு விஜய்காந்த் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்

மீம்ஸ்: அன்று தெர்ம கோல்… இன்று தெர்மா கூல்!

 மீம்ஸ்: அன்று தெர்ம கோல்... இன்று தெர்மா கூல்!
- 2026

மீம்ஸ்: நாகரீகப் படிப்பு

 நாகரீகப் படிப்பு!

பழனியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் வாடிக்கையாளர்கள் கணக்கில் பல லட்சங்கள்

பழனி பாப்பம்பட்டி எஸ்.பி.ஐ வங்கியில்வாடிக்கையாளர்கள் கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு பணியாளர்கள் கணக்கில் திடீரென பணம் வரவு வைக்கப்பட்டது. லட்சக்கணக்கில்...

2022 ல் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் 2022க்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்காசியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில்108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்கள் தென்காசி புதிய பேரூந்து நிலையம் முன்பு ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன...

தமிழக நலனுக்காக நாளை மாலை விளக்கேற்றுங்கள் இராம கோபாலன் அறிக்கை

 இந்து   முன்னணி இராம கோபாலன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அறிக்கையில்தை வெள்ளி அன்று மாலை வீடுதோறும் விளக்கேற்றி தமிழக நலனுக்காகப் பிரார்த்தனை செய்வோம்திருச்செந்தூர் சுற்று மண்டபம் இடிந்து விழுந்து ஒரு பெண் காலமானதும், மதுரை...

தேங்காயின் மருத்துவப் பயன்கள்

தேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள...
- 2026

Recent articles

spot_img