Author: Suprasanna Mahadevan

விருச்சிகாசனம் செய்துகொண்டே கியூப்.. மாணவி உலக சாதனை!

புதிய சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால சிலைகள்.. பிரதமர் ஆய்வு!

29 இந்திய சிலைகள் உள்ளிட்ட மிகவும் பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி பாடவேளை கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

உடற்கல்விக்கு பாடவேளை ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

யூ-டியூப் வேன்ஸ்டுக்கு மாற்றாக இவை..!

யூ-டியூப் வேன்ஸ்டு சேவை தளத்திற்கு எதிராக கூகுள் நிறுவனம், சட்ட ரீதியாக புகார் அளித்த பிறகு அந்தத் தளம் நிரந்தரமாக மூடப்பட்டு வருகிறது.வேன்ஸ்டு என்பது யூ-டியூப் ப்ரீமியம் ஆப்பின் க்ளோன் வெர்சன் ஆகும்....

இன்றே விண்ணப்பிக்கவும்.. TANUVAS இல் பணி!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம்.நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை...

அறப்பளீஸ்வரர் சதகம்: எந்தெந்த கிழமைகளில் ஆயில் பாத்.. பரிகாரம்..!

முழுக்குநாள்வரும் ஆதி வாரம் தலைக் கெண்ணெய் ஆகாதுவடிவமிகும் அழகு போகும்;வளர்திங் ளுக்கதிக பொருள்சேரும்; அங்காரவாரம் தனக்கி டர்வரும்திருமேவு புதனுக்கு மிகுபுத்தி வந்திடும்;செம்பொனுக் குயர் அறிவுபோம்;தேடிய பொருட்சேதம் ஆம்வெள்ளி; சனியெண்ணெய்செல்வம்உண் டாயு ளுண்டாம்;பரிகாரம் உளதாதி...
- 2026

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

வாழ்க்கை மற்றும் போதனைகள்ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிஜிமூலம்ஸ்ரீ ஞானானந்த பாரதி(முன்பு திருநெல்வேலி ஸ்ரீ ஆர். கிருஷ்ணசுவாமி ஐயர்)கற்பித்தல் முறை ஆச்சார்யாளின் கற்பித்தல் முறை தனித்துவமானது. தீவிர சீடர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்காக...

எப்படி பாருங்க.. டேஸ்ட் அப்படி.. வெண்டைக்காய்ப் பச்சடி!

வெண்டைக்காய்ப் பச்சடிதேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – கால் கிலோ (சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்) துவரம்பருப்பு (மலர வேகவைத்தது) - அரை கப்தக்காளி – மூன்று (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் – ஒன்று...

ஆரோக்கிய சமையல்: கவுனி அரிசி கீர்!

கவுனி அரிசி கீர்தேவையான பொருட்கள்:கவுனி அரிசி - கால் கப்காய்ச்சாத பால் - ஒரு லிட்டர்சர்க்கரை - முக்கால் கப்கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை:கவுனி அரிசியைக் கழுவி மூன்று கப் தண்ணீர்...

அப்பாச்சி தீர்வு: ஆஸ்துமா..!

ஆஸ்துமாவுக்கு…அருகம்புல் கைப்பிடியளவு, மிளகு, வெற்றிலை எடுத்து இடித்து 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர குணமாகும்.'வில்வ இலை 9. மிளகு 6 இரண்டையும் பால் விட்டரைத்து...

தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பணி!

தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 11 ஆலோசகர், வெளி தொடர்பு அலுவலர், கணக்காளர் மற்றும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனத்தின் பெயர்: District Child Protection Unitபதவி பெயர்: Counsellor, Accountant, and...

iQOO Z6 5G: சிறப்பம்சங்கள்.!

iQoo நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுவரை ப்ரீமியம் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் மட்டுமே பெரும்பாலும் கவனம் செலுத்தி வந்தது iQoo நிறுவனம்.தற்போது இருபதாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் iQOO Z6...
- 2026

Recent articles

spot_img