Author: Suprasanna Mahadevan
Breaking News
கணவனை அடிக்கும் எண்ணிக்கையில் மனைவியின் அன்பு: ஹோலியின் மாண்பு!
வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி ஹோலியை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மக்கள்.வண்ணங்களின் பண்டிகையான ஹோலி எப்படி...
அறப்பளீஸ்வர சதகம்: உலகிற்கு மாறாயினும் நல்வழியே சிறந்தது!
நல்வினை செய்தோர்சாண்எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,தானம்இளை யாது தவினோன்,தந்தைசொல்மறாதவன், முன்னவற் கானவன்தாழ்பழி துடைத்த நெடியோன்,வருபிதிர்க் குதவினோன், தெய்வமே துணையென்றுமைந்தன்மனை வியைவ தைத்தோர்,மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டுமாய்த்துலகில் மகிமை பெற்றோர்கருதரிய சிபிஅரிச் சந்திரன், மாபலி,கணிச்சியோன்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
திறமையற்ற கையாளுபவரின் குறையை உணராமல், சடங்குகளின் மீது பழியை சுமத்தி, சடங்குகள் அனைத்தும் பயனற்றவை என்ற முடிவுக்கு வந்து, தேவையற்ற பணம், பொருள் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை "பயனுள்ள" திசை திருப்பக்கூடிய தேவையற்ற...
நாளை கடைசி: திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பணி!
திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) வழக்குப் பணியாளர்-1, வழக்குப் பணியாளர்-2 பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில், முற்றிலும்...
சீறார்களை கவரும் இனிப்புச் சீயம்!
இனிப்புச் சீயம்தேவையான பொருட்கள்:பச்சரிசி, உளுத்தம்பருப்பு - தலா அரை கப் உப்பு - ஒரு சிட்டிகைஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.பூரணம் செய்ய:மலர வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப் தேங்காய்த் துருவல்...
பக்காவா செய்யுங்க.. பலாக்காய் பிரட்டல்!
பலாக்காய்ப் பிரட்டல்தேவையான பொருட்கள்:பலாக்காய் – அரை கிலோ உருளைக்கிழங்கு – 2வெங்காயம் – ஒன்றுமஞ்சள் தூள் - சிறிதளவுஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.அரைக்க:தேங்காய்த் துருவல் - கால் கப்தக்காளி - 2மிளகாய்த்தூள்...
அகத்திக்கீரைல இவ்வளோ இருக்கா..?
அகத்திக் கீரையின் மகத்துவம்உட்சூட்டைத் தணிப்பதில் தனிச் சிறப்பு இக்கீரைக்கு உண்டு.பால் கொடுக்கும் தாய்மார்கள் இக்கீரையை சாப்பிட பால் நன்கு கரக்கும். மூளை சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும். இக்கீரையை உலர்த்தி சூரணித்து காலை, மாலை...
வனவியல் ஆராய்ச்சி மையத்தில் பணி!
கோயம்புத்தூரில் உள்ள வனவியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்.CTR-1/24-111/2021/JRF/Vol.IIIபணி: Junior Project Fellowகாலியிடங்கள்: 16சம்பளம்:...
ட்ரூக் ஹாரிசான் W20 ஸ்மார்ட்வாட்ச்: சிறப்பம்சங்கள்!
ஆடியோ சாதனங்களுக்கு பெயர்பெற்ற பிராண்டான ட்ரூக் இந்திய சந்தையில் ட்ரூக் ஹாரிசான் W20 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.புதிய ஸ்மார்ட்வாட்ச் GPS, IP68 சான்று, பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள், அலுமினியம் அலாய்...
8,12, டிகிரி..! நுகர்வோர் வாணிப கழகத்தில் பணி!
தமிழக அரசு நுகர்வோர் வாணிப கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு எழுத்தர் & பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8, 12 ஆம் வகுப்பு, ஏதேனும் ஒரு...
சம்பளமும் கொடுக்காமல் கட்டி வைத்து கடை ஊழியரை அடித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!
பாலாஜியை கட்டி வைத்து, உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பாலாஜி கிழே விழுந்ததும்
காஞ்சிபுரம்: ஏடிஎம் இல் திடீரென அடித்த அலாரம்! காரணம்.!
இதன் காரணமாக ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.
