Author: Suprasanna Mahadevan

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. புயலாக மாறும்! சென்னை வானிலை ஆய்வு மையம்!

சூறாவளிக் காற்றுவீசும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

கட்டணமின்றி காண்பவரா? நெட்பிளிக்ஸ் வைத்த ஆப்பு!

கட்டணம் செலுத்தாமல் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

பன்முக அம்சங்களுடன் ஆர்ஆர்டிஎஸ் ரேபிட் ரயில்!

மிக சிறந்த முன்னெடுப்பாக இந்த ரயிலின் உருவாக்கம் இருக்கின்றது.

இப்படி பார்க்க ஆசை.. ஏகே ரசிகர்கள் அட்டகாசம்!

செம ஸ்டைலாக மாறியுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

ஏடிஎம், நெட்பேங்கிங் வாடிக்கையாளர்களுக்கு.. SBI எச்சரிக்கை மெசேஜ்!

ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது உங்கள் சுற்றுப்புறங்களில் கவனமாக இருப்பது சிறந்தது.

மகளின் திருமணத்துக்கு வந்த மொய்ப் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளித்த நெகிழ்ச்சி திருமணம்!

மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
- 2026

விவசாயிகளை நெல் கொள்முதல் செய்யவிடாமல் திமுகவினர் அராஜகம்! தென்காசியில் பரபரப்பு!

திடீரென அங்கு வந்த தி.மு.க‌ கட்சியினர் அங்கிருந்தவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி திடீர் மோதலில் ஈடுபட்டனர்.

இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 தடகள போட்டியில் தமிழக பெண் முதலிடம்!

இந்தியாவின் பெண் உசேன் போல்ட் என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை விடுமுறை: தென்காசி ஆட்சியர்!

உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

வாட்ஸ்அப்.. தீங்கிழைக்கும் விளைவுகளில் சிக்காமல் இருக்க..!

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் அதன் மெசேஜ்ஜிங் தளத்தில் பெரும்பாலும் பல்வேறு தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம் பாதுகாப்பான தளமாக வர முயல்கிறது.இதில் மிக முக்கியமானது எண்ட்-டு-எண்ட்...

அறப்பளீஸ்வர சதகம்! தாழ்வும் உயர்வாகும்!

தாழ்வும் உயர்வுபெறும்வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்மேன்மையோர் செய்யில் அழகாம்!விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்விழைமங்கை செய்யில் அழகாம்!தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்துசாரிலோ பேர ழகதாம்!சரீரத்தில் ஓரூனம் மானம்எது வாகிலும்சமர்செய்து வரில்அ ழகதாம்?நகம்மேவு மதகரியில் ஏறினும்...

தவற விட்ட சங்கிலி! ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் சாதுர்மாஸ்யத்திற்காக பாபநாசத்தில் முகாமிட்டிருந்த போது, ​​பெருந்திரளான கூட்டத்தின் நடுவே ஒரு நாள் இரவு பூஜையில் கலந்து கொண்ட ஒரு சீடன் தன் குழந்தை அணிந்திருந்த தங்கச் சங்கிலியைத்...
- 2026

Recent articles

spot_img